100 கோடி 'டோஸ்' தடுப்பூசி; சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு

3 years ago 758

Corona Vaccine, 100 crore doses, BJP

புதுடில்லி : கொரோனாவுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசி 'டோஸ்' அடுத்த வாரத்தில் 100 கோடியை எட்டி சாதனை படைக்க உள்ளது; இதை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கொரோனா தொற்றை முற்றிலும் ஒழிக்கும் வகையில் மத்திய அரசு நாடு முழுதும் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசியை செலுத்தி வருகிறது. இதுவரை 97 கோடி டோசுக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அடுத்த வாரத்தில் 100 கோடி தடுப்பூசி டோஸ் செலுத்தி, இந்தியா சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது; இதை சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

latest tamil news


இந்த சாதனை குறித்து விமானங்கள், ரயில்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் அறிவிப்பு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். மேலும், 100 கோடி டோஸ் தடுப்பூசி போடப்படும் நாளில் நாடு முழுதும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த பா.ஜ., திட்டமிட்டுள்ளது.

Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை

PRAKASH.P அப்படியே செத்துப்போனவங்குளுக்கு சேர்த்து கொண்டாடுங்க

Cancel

Irudayaraj தீபாவளிப் பரிசாக மக்களுக்கு சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாய் தொடப் போகிறது இதற்காக நாடெங்கிலும் மாபெரும் விலைவாசி உயர்வு திருவிழா நடத்தலாம்

Cancel

ஸ்ரீனிவாசன் வெங்கடேசன் நூறு கோடி‌ பேருக்கு தடுப்பூசி‌ என்பது ஒரு‌ ஹிமாலய சாதனை இந்தியர்கள் அனைவரும் தலை வணங்க வேண்டும் தேச மக்கள் முன்னேற்றமும், வாழ்வும் முக்கியம் என்று உழைக்கும் மோடி அரசுக்கு நன்றி

Cancel

மேலும் 2 கருத்துக்கள்...

×

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.

4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

Read Entire Article