சிரஞ்சீவி படத்தில் பிரிட்னி ஸ்பியர்ஸ்
14 அக், 2021 - 18:01 IST
மலையாளத்தில் வெற்றி பெற்ற லூசிபர் படம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க ‛காட்பாதர்' என்ற பெயரில் ரீ-மேக் ஆகிறது. நாயகியாக நயன்தாரா நடிக்க, மோகன்ராஜா இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு துவங்கி நடந்து வருகிறது. தமன் இசையமைக்கும் இப்படத்தில் ஒரு பாடலை உலகளவில் பிரபலமான பாப் இசை பாடகி பிரிட்னி ஸ்பியர் பாடுகிறாராம். இதற்காக அவரிடம் பேசி வருகின்றனர். மேலும் இந்த பாடலுக்கு ஹிந்தி நடிகர் சல்மான் கான் சிறப்பு தோற்றத்தில் நடனமாட உள்ளாராம்.
Advertisement
வரவிருக்கும் படங்கள் !
- ராஜவம்சம்
- நடிகர் : சசிகுமார்
- நடிகை : நிக்கி கல்ராணி
- இயக்குனர் :கதிர்வேலு
- வெள்ளை யானை
- நடிகர் : சமுத்திரக்கனி
- நடிகை : ஆத்மியா
- இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
- மாயன்
- நடிகர் : வினோத் மோகன்
- நடிகை : பிந்து மாதவி
- இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
- பிழை
- இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா