டில்லிக்கு வந்த ரகசிய தூதுவர்?

3 years ago 774

டில்லி, ரகசிய, தூதுவர், தமிழ்நாடு இல்லம்

புதுடில்லி: கொலை வழக்கில் தி.மு.க.,வின் கடலுார் எம்.பி., கைதான உடன், சென்னை கவர்னர் மாளிகையில் இருந்து ஒரு சீனியர் அதிகாரி டில்லி வந்தார். டில்லியில் முக்கியமானவர்களைச் சந்தித்து விட்டு, அன்று மாலையே சென்னை திரும்பி விட்டார். தமிழக அதிகாரிகள் யார் டில்லி வந்தாலும், முதலில் தமிழ்நாடு இல்லத்திற்கு தான் செல்வர்.

latest tamil news

ஆனால் இந்த அதிகாரி தமிழ்நாடு இல்லம் பக்கம் போகவே இல்லை, மேலும் இவர், டில்லி வந்ததும், தமிழ்நாடு இல்ல அதிகாரிகளுக்கு தெரியாது. உளவுத் துறையில் பணிபுரியும் மூத்த அதிகாரிகள், முக்கிய விவகாரங்கள் எதையும் எழுத்தில் தெரிவிப்பதில்லை. சம்பந்தப்பட்டவர்களை நேரடியாக சந்தித்து விஷயத்தை சொல்வது தான் அவர்கள் பாணி. ஒருவேளை, இதே பாணியைப் பின்பற்றி, அந்த கவர்னர் மாளிகை அதிகாரி டில்லி வந்தாரா என பேசப்படுகிறது.

Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை

duruvasar ஸ்டாலின் அய்யா கவர்னரை சந்தித்து விட்டு கையோடு வெள்ளை அறிக்கையை ஊடகங்களுக்கு அளித்துவிட்டு சென்றதுபோல் இதுவரை இந்தியாவில் எந்த முதல்வரும் செய்ததில்லை. திறந்த புத்தகத்தின் மறுபதிப்பாக திகழ்கிறார் என்றால் அது மிகையாகாது.

ராஜாஅந்த வெள்ளை அறிக்கையில் என்னத்த புதுசா களட்டிருக்கு சார்?! ஏற்கனவே அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்தில் படித்த கதை தானே அது....

Cancel

அப்புசாமி சும்மா , டில்லி அதிகாரிகளை மரியாதை நிமித்தமா சந்திச்சு டீ குடிச்சுட்டு வந்தாரு. இதையெல்லாம் பெருசு பண்ணாதீங்க. அவ்வளவு வெளிப்படையான அரசுகள்.

Cancel

Kasimani Baskaran முன்னர் தமிழக உளவுத்துறையில் இருந்தவர்களுக்கு உளவு என்றால் என்னவென்று தெரியாது போல இருக்கிறது.

Cancel

மேலும் 2 கருத்துக்கள்...

×

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.

4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

Read Entire Article