டில்லியில் ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளை வாடகைக்கு விட்டுள்ள தமிழக எம்.பி.,க்கள்

3 years ago 775

டில்லி, வீடுகள், தமிழக, எம்.பி., க்கள், வாடகை

புதுடில்லி: டில்லியில் எம்.பி.,க்களுக்கு அரசு பங்களா ஒதுக்கப்படுவது வழக்கம். பலமுறை எம்.பி.,யாக இருந்தவர்களுக்கு தனி பங்களாவும், புதிதாக வந்தவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பிலும் அரசு தரப்பிலிருந்து வீடு தரப்படும்.

சில ஆண்டுகளுக்கு முன், இப்படி எம்.பி.,க்களுக்கு கொடுக்கப்படும் பங்களாக்களை பலர் வாடகைக்கு விட்டு பணம் வாங்கிக் கொண்டிருந்தனர். தென்மாநில எம்.பி.,க்கள் டில்லியில் அதிகம் தங்குவதில்லை. இதனால் வீட்டை வாடகைக்கு கொடுத்தனர். இப்போது இது குறைந்துவிட்டது.இருப்பினும், இரண்டு தமிழக எம்.பி.,க்கள் தங்கள் வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளனர்.

latest tamil news


இந்த விஷயம் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவிற்கு தெரிந்ததும் கடுமையாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அப்படி நடவடிக்கை எடுத்தால் பத்திரிகைகளில் செய்தி வெளியாகி கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதால், அந்த இரண்டு தி.மு.க., - எம்.பி.,க்களும் வாடகைக்கு இருப்பவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை

vbs manian டெல்லி என்ன லண்டன் போனாலும் பிறவி குணம் மாறாது .

Cancel

ஆரூர் ரங் சென்னையில் அரசு சொத்துகளை koda ஆக்கிரமித்து ஆட்டையை😡 போட்டவழக்குகளில் ஒரு சீனியர் திமுக எம்பி (முன்னாள் மத்திய அமைச்சர்) யும் ஒரு மாநில அமைச்சரும குற்றப்பத்திரிகை பெற்றுள்ளது தெரிந்ததே. இவர்கள் அரசு வீட்டை😥 வாடகைக்கு விடுவது ஆச்சர்யமாக இல்லை .

Cancel

VENKATASUBRAMANIAN கேடு கெட்ட ஜென்மங்கள். இவர்களுக்கு ஒட்டு போட்டவர்கள் வெட்கப்படவேண்டும்.

Cancel

மேலும் 15 கருத்துக்கள்...

×

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.

4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

Read Entire Article