தமிழகத்தில் ஒரேநாளில் 1,233 பேருக்கு கொரோனா தொற்று

3 years ago 841

Puthiyathalaimurai-logo

கொரோனா வைரஸ்

16,Oct 2021 07:34 PM

Another-1-245-people-in-Tamil-Nadu-were-infected-with-corona

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 1,245 ஆக இருந்த நிலையில், இன்றைய தினசரி பாதிப்பு 1,233 ஆக குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 1,30,251 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், ஒருநாள் பாதிப்பு 1,233 ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் 160 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 35,884 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தமிழகத்தில் 15,022 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

image

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,434 பேர் குணமடைந்த நிலையில், மாநிலத்தில் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 26,34,968 ஆக உள்ளது.

இதனைப்படிக்க...சென்னை: பிரபல ரவுடி கொலை வழக்கில் தொடர்புடைய பெண் தோழி உட்பட 9 பேர் கைது 

GO TO TOP

© Copyright Puthiyathalaimurai 2021. All rights reserved

செய்தி மடலுக்கு பதிவு செய்க

Read Entire Article