புதுடில்லி: தமிழக காங்கிரசின் இரண்டு எம்.பி.,க்கள், ராகுலுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். ஒருவர் ஜோதிமணி, இன்னொருவர் மாணிக்கம் தாகூர். இருவரும் தமிழக அரசியல் விவகாரங்கள் குறித்து ராகுலுக்கு தினமும் தகவல் அனுப்புகின்றனர். தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதை ராகுல் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் இந்த தினசரி தகவல் பரிமாற்றம் என்கின்றனர்.
ராஜிவ் மற்றும் சோனியாவை அவதுாறாக பேசிய அரசியல் கட்சி தலைவர் பற்றியும் ராகுலுக்கு இவர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த விவகாரம் தி.மு.க., - -காங்., கூட்டணியில் பிரச்னையை ஏற்படுத்தும் என, காங்கிரசார் கருதுகின்றனர். அந்த தலைவரைக் கைது செய்ய தி.மு.க., அரசு தயங்குவது தான் இதற்கு காரணம்.
Advertisement
வாசகர் கருத்து (8)
- புதியவை
- பழையவை
- அதிகம் விவாதிக்கப்பட்டவை
- மிக மிக தரமானவை
- மிக தரமானவை
- தரமானவை
கான் கிராஸ் க்கு காரியம் செய்யாமல்.. இந்த இத்தாலி குடும்பம் விடாது போல... கூடிய விரைவில் கான் கிராஸ் இல்லாத இந்தியா என்ற நிலை வர வேண்டும்.... இன்னும் எத்தனை காலத்துக்கு தான் போலி பெயரில் மக்களை ஏமாற்ற முடியும்... இனி மேலாவது உண்மையா இவரின் தாத்தா (முஸ்லீம் பெயர்) அல்லது கொள்ளு தாத்தா (நேரு) பெயரை பயன்படுத்த வேண்டும்... காந்தி என்ற போலி பெயரை வைத்து மக்களை ஏமாற்ற கூடாது
Cancel
மேலும் 5 கருத்துக்கள்...
×
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.