தொடர் மழையால் மின் பாதைகள் பழுதுஇன்று முதல் 22 வரை மின்சாரம் தடை

3 years ago 730

பெங்களூரு-தொடர் மழையால், மின் பாதைகள் பழுது அடைந்துள்ளது. இதை சரி செய்யும் பணிகள் மேற்கொள்வதால் இன்று முதல் 22 வரை பெங்களூரில் பல இடங்களில் அவ்வப்போது மின்சாரம் தடைபடும்.பெஸ்காம் எனும் பெங்களூரு மின் வினியோக நிறுவனம், நேற்று வெளியிட்ட அறிக்கை:அக்டோபர் 16ல், எச்.எஸ்.ஆர்., லே -- அவுட், நாயக் லே -- அவுட், சுரபி நகர், ஹொங்கசந்திரா 10 வது முதல் 16 வது பிரதான சாலை, மைக்கோ லே -- அவுட், பி.டி.எம்., லே -- அவுட், நாகநாதபுரா சி.கே.நகர், ஹொச சாலை, தொட்ட தோகூர், ஐ.டி.பி.ஐ., லே - அவுட், சவுத் அவென்யு, கொட்டிகரே பிரதான சாலை, ஜம்பு சவாரி தின்னே, மீனாட்சி லே -- அவுட்;அக்டோபர் 18ல், எச்.எஸ்.ஆர்., லே -- அவுட், நாகநாதபுரா, சிபி கேட், எலக்ட்ரானிக் சிட்டி, கோனப்பன அக்ரஹாரா, தொட்ட தோகூர்;அக்டோபர் 19ல், அகரா, ஜக்கசந்திரா; 21ல் ஜம்புசவாரி தின்னே, ஐ.டி.பி.ஐ., லே -- அவுட், சவுத் அவென்யு, கொட்டிகரே பிரதான சாலை. நாயக் லே -- அவுட், சுரபி நகர், கெம்பத்தள்ளி, பவமா நகர், மீனாட்சி லே -- அவுட், எலக்ட்ரானிக் சிட்டி, கோனப்பன அக்ரஹாரா, எச்.எஸ்.ஆர்., லே -- அவுட்;அக்டோபர் 22ல், நாகநாதபுரா, பொம்மனஹள்ளி, எச்.எஸ்.ஆர்., லே - அவுட், கூட்லு, ஜக்கசந்திரா, கைகொண்டனஹள்ளி, ஹொசபாளையா, கோரமங்களா, நாராயண நகர் 1வது பிளாக், எச்.எம். ஒர்ல்டு சிட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

Advertisement

Read Entire Article