"மன்மோகன்சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" - பிரதமர் மோடி

3 years ago 758

Puthiyathalaimurai-logo

இந்தியா

14,Oct 2021 11:32 AM

I-pray-for-speedy-recovery-of-Manmohan-Singh-PM-modi

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.

இது தொடர்பாக நரேந்திரமோடி வெளியிட்டுள்ள ட்வீட்டில், “டாக்டர் மன்மோகன் சிங் ஜி நல்ல உடல் நலம் பெறவும், விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்என தெரிவித்திருக்கிறார்

I pray for the good health and speedy recovery of Dr. Manmohan Singh Ji.

— Narendra Modi (@narendramodi) October 14, 2021

இதனைப்படிக்க...ஜெயலலிதா நினைவிடம் செல்லும் சசிகலா: போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு 

GO TO TOP

© Copyright Puthiyathalaimurai 2021. All rights reserved

செய்தி மடலுக்கு பதிவு செய்க

Read Entire Article