மெய்சிலிரிக்க வைக்கும் வட துருவ ஒளி - வானில் தோன்றிய பிரம்மிக்கத்தக்க ஒளி ஜாலங்கள்!

3 years ago 736

Puthiyathalaimurai-logo

உலகம்

13,Oct 2021 05:08 PM

கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் வானில் தோன்றிய பிரம்மிக்கத்தக்கக்க வட துருவ ஒளி ஜாலங்கள், காண்போரை வெகுவாகக் கவர்ந்தன.

வட துருவ வெளிச்சம் என அறியப்படும், அரோரா போரியாலிஸ் எனப்படும் விநோதமான ஒளிவெள்ளம், கனடாவில் உள்ள ALBERTA பகுதிகளில் தோன்றியது. பச்சை நிறத்தில், வானில் தோன்றிய துருவ ஒளி, காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் இருந்தது. பொதுமக்கள் ஏராளமானோர் வட துருவ ஒளியை கண்டு ரசித்தனர். கனடா மட்டுமல்லாது அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலும் வட துருவ ஒளி தென்பட்டது.

நியூஸ்ஃபீடை துடைத்தெறியும் 'ஆப்' - ஃபேஸ்புக்கை அலறவிட்டவரை நீக்கியதன் அதிர்ச்சி பின்புலம்! 

GO TO TOP

© Copyright Puthiyathalaimurai 2021. All rights reserved

செய்தி மடலுக்கு பதிவு செய்க

Read Entire Article