மத்திய அமைச்சரவையில் 31 இணை அமைச்சர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரையும் ஒவ்வொருவராக தனியாக பார்த்து பேசியுள்ளார் மோடி.
அப்போது, 'உங்கள் துறையின் வேலையை நன்றாக கற்றுக் கொள்ளுங்கள், பிற்காலத்தில் இது உங்களுக்கு பயன்படும்' என, அறிவுறுத்தி உள்ளார். 'இந்தியாவில் 700க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் உள்ளன. இதில் 300 மாவட்டங்களுக்காவது நீங்கள் சென்று அங்குள்ள பிரச்னைகளை அலசி ஆராய வேண்டும்' என்றும் இணை அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் பிரதமர்.
தமிழகத்தைச் சேர்ந்தவரும், மத்திய இணை அமைச்சருமான முருகன், இதுவரை ஏழு மாநிலங்களில் உள்ள 28 மாவட்டங்களுக்கு பயணித்துள்ளார்.
இதுபோல் வட மாநிலங்களைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும் விரைவில் தமிழகம் வரவுள்ளனர். 'ஜூனியர் அமைச்சர்கள் என்றால் வேலையே இருக்காது என்கிற நிலை இல்லாமல், இப்படி நாடு முழுக்க சுற்ற முடிகிறதே' என, மகிழ்ச்சியில் உள்ளனர் இணை அமைச்சர்கள்.
Advertisement
வாசகர் கருத்து (1)
- புதியவை
- பழையவை
- அதிகம் விவாதிக்கப்பட்டவை
- மிக மிக தரமானவை
- மிக தரமானவை
- தரமானவை
சரியான கிடுக்கி பிடி போடும் பிரதமர் எந்த அமைச்சரையும் பிரதமர் விட்டு வைக்கவில்லை. தெம்பு ஊட்டி அவர்கள் ஆணை வரையும் ஆக்கப்பணிகளில் ஈடுபட்டிடுத்தி, நாட்டில் உள்ள மக்களை கீழ்தட்டு மக்களை நேரில்சென்று விசாரணை நடத்துங்கள், என்று ஆணை இடுகிறார். இது வரையில் எந்த பிரதமரும் செய்யாத வேலையை செய்து சக அமைச்சைச்சர்களை, ஊக்குவித்து வேலை வாங்குகிறார் அவரும் அயராது நாட்டிற்கு பனி புரிகிறார். இவரே மீண்டும் மீண்டும் நம்நாட்டின் பிரதமராக வந்தால்தான் பாரதம் செழிக்கும் வளரும் மேன்மைதரும்
Cancel
×
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.